Frangipani Lyrics English Translation – Kaber Vasuki

Frangipani Lyrics English Translation is latest Tamil song sung by Kaber Vasuki, featuring Kaber Vasuki and Snehaa Sesh. The heartfelt lyrics of Frangipani song are written by Kaber Vasuki. The music is composed by Dilip. The music video is directed by Marun.

Frangipani Lyrics English Translation – Kaber Vasuki

Explore the meaning of Kaber Vasuki‘s Frangipani song Lyrics in English. This song tells a touching story of friendship, memories, and loss, centered around a free-spirited girl named Nila. The emotions slowly move from joy to pain, making it deeply relatable and heartfelt. Best Phrase: “Indha poo peru frangipani, idha paakkum podhu enna nenachupiya?”

Frangipani Lyrics English Translation - Kaber Vasuki

En Frnd Peru Nila Vela Mudichuttu Povom Ula
My friend’s name was Nila, and after work we would just wander around together
Vittu Kudukkaadha July Vetkaiyila Untime La Alwarpettaiyila
In the stubborn heat of July, roaming Alwarpet at odd hours
Thiduthippunu Cool-Ah Oru Kaathu Veesuchu Engamela
Suddenly, a cool breeze blew gently over us
Antha Kaathula Gundu Malli Vaasam Ava Kozhandha Pola Siricha
Carrying the scent of jasmine, she smiled like a little child


என் ஃப்ரெண்ட் பேரு நீலா வேல முடிச்சிட்டு போவோம் உலா விட்டு குடுக்காத ஜூலை வெட்கையில அன்டைம் ல ஆழ்வார்பேட்டையில


Irandaayirathi Pathimoonu Ninaivirukku Annaikku Full Moonu
I still remember that full moon night of 2013
Theruvilakku Velichathula Mithandhu Vandha Poova Pudicha
Under the streetlight, she caught a drifting flower
Intha Poo Intha Poo Peru Frangipani
“This flower… this flower is called frangipani,” she said
Itha Paakkum Podhu Enna Nenachupiyani Nu Ketta
“When you see this, will you think of me?” she asked
Indha Poo Indha Poo Peru Frangipani
“This is frangipani,” she repeated softly
Itha Paakkum Podhu Enna Nenachupiyani
“Will you remember me when you see this?”


திடுதிப்புனு கூலா ஒரு காத்து வீசுச்சு எங்கமேல அந்த காத்துல குண்டு மல்லி வாசம் அவ குழந்த போல சிரிச்சா


Apapo Nila Kanama Pova Sila Naalaagum Vaaramaagum
Sometimes Nila would disappear for days… even weeks
Sila Samayam Maasamaagum
At times, she would be gone for months
Call Panna Phone Switch Off Text Panni Patha No Tick Mark
Her phone would be switched off, texts left without a reply
Macha Nila Engirukka Enakkum Theriyala Yaarukkum Theriyalaa
“Bro, where is Nila?” — “I don’t know… no one knows”


இரண்டாயிரத்து பதிமூணு நினைவிருக்குது அன்னைக்கு ஃபுல் மூணு தெருவிளக்கு வெளிச்சத்துல மிதந்து வந்த பூவ புடிச்சா


Theyipiraiyil Maraiyum Nilavu Valarpirai Valam Varuvadha Pola
Like the moon that fades and returns again
Thidheernu Call Panna Phone Eduthen Hi This Is Nila
One day she suddenly called — “Hi, this is Nila”
Va Besant Beach-Ku Polaam Therunaaykellaam Biscuit Poda
“Come, let’s go to Besant Beach… let’s feed the street dogs”
Un Satta Kilinjurukku Pudhu Satta Naa Vaangi Tharen
“Your shirt is torn, I’ll buy you a new one”
Ennama Paadura Nee Haiyo Mei Silirthe Ponen
“You sing so beautifully,” she said — I got goosebumps
Nee Meda Erumbodhu Mudhal Varisaiyil Vandhu Nippaen
“When you perform on stage, I’ll stand in the front row”
Adhu Irukkattum Nila Enga Pona Ithana Nala
“But tell me, Nila… where were you all these days?”
Unna Ellaarum Thedi Paathome Aanalum Theriyala
Everyone searched for you, but no one could find you
Adhu Onnum Illa Vilaiyaatta Na Suthi Paakka Ponen Kolkata
“It’s nothing… I just went roaming, even went to Kolkata”
Naan Aalanu Try Pannen But Set Aagalanu Sirichutta
“I even tried becoming a nun… but it didn’t work,” she laughed


இந்த பூ இந்த பூ பேரு ஃப்ராங்கிபானி இத பாக்கும்போது என்ன நினச்சுப்பியன்னு கேட்டா இந்த பூ இந்த பூ பேரு ஃப்ராங்கிபானி இத பாக்கும்போது என்ன நினச்சுப்பியா


Irandaayirathi Pathimoonu Ninaivirukku Annaikku Full Moonu
That full moon night of 2013 still lives in my memory
Maargali Mazhaiyil Bus Stand Kudaiyil Kaiyil Edho Thandha
In the Margazhi rain, at a bus stop, she gave me something
Indha Kokku Indha Kokku Peru Origami
“This crane… this is called origami,” she said
Idha Paakkumbodhu Enna Nenachupiya Nu Kettaa
“When you see this, will you think of me?” she asked again
Indha Kokku Indha Kokku Peru Origami
“This is an origami crane,” she repeated
Idha Paakkumbodhu Enna Nenachupiya Nee
“Will you remember me when you see this?”


அப்பப்போ நிலா காணாம போவா சில நாளாகும் வாரமாகும் சில சமயம் மாதமாகும்


Kaalam Maari Pochu Naanum Ooru Maari Ponen
Time changed… and I moved to a different place
Naanga Pesuradhu Kammiyaachu Medhuvaa Medhuva
Slowly, our conversations became less and less
Aadi Amavasai Call Panni Kathaigal Pesa
Once in a while, we would call and share stories
Naa En Kathaiya Solven Ava Avadha Solva
I would tell mine, and she would tell hers
Naalaikku Pesalaanu Rendu Perum Solli Veppom
We’d promise to talk again the next day
Adutha Naal Rendu Perum Marandhe Povom
But the next day… both of us would forget
Aana Pazhaya Natpu Kaanja Kanal Pola
But old friendship is like dry coal
Oru Pori Pattale Pathikkum Allava
With just one spark, it lights up again


கால் பண்ணா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் டெக்ஸ்ட் பண்ணி பாத்தா நோ டிக் மார்க் மச்சா நிலா எங்கிருக்கா எனக்கும் தெரியல யாருக்கும் தெரியல


Thideernu Oru Naal Untime La Oru Call Yaarunnu Paathaa Abdullah
One day at an odd hour, I got a call — it was Abdullah
Enna Machaa Eppadi Irukka Machaan Thagaval Solla Koopten
“Bro, how are you? I called to tell you something”
Enna Machaan Enna Thagaval
“What is it, bro? Tell me”
Machaan Nila Nila-kKu Ennada
“Bro… Nila…”


தேய்பிறையில் மறையும் நிலவு வளர்பிறை வலம் வருவத போல


Night Oru Patharai Irukkum Pakkathu Veettu Aunty-Ku Kettuchu Satham
Around 10:30 at night, a neighbour heard a strange sound
Parking Lot-La Oli Vattam Antha Vattathirkul Mithandhirundhaa Nila
In the parking lot, inside a circle of light, Nila was lying there
Rekka Virichu Parantha Pona Nila
She spread her wings… and flew away forever


திடீர்னு கால் பண்ணா ஃபோன் எடுத்தேன் ஹாய் திஸ் இஸ் நிலா வா பேசன்ட் பீச்சுக்கு போலாம் தெருநாய்கெல்லாம் பிஸ்கட் போட


Mudhal La Unarndha Dhrogam Eppadi Ava Parakkalaam
At first, I felt betrayed — how could she leave like that?
Pinna Vandhuchu Kovam Eppadi Ava Parakkalaam
Then came anger — how could she just leave?
Mella Ooruchu Sogam Eppadi Ava Parakkalaam
Slowly, sadness crept in — how could she leave?
Ippo Sumakkuren Baaram Eppadi Ava Parakkalaam
Now I carry the weight — how could she leave?


உன் சட்டை கிழிஞ்சுருக்கு புது சட்டை நா வாங்கித் தரேன் என்னம்மா பாடுற நீ ஹையோ மெய் சிலிர்த்தே போனேன்


Eththanai Per Kanavukku Aval Vazhi Kaattiya Oru Karai Vilakku
She was a lighthouse, guiding so many dreams
Eththanai Per Uravukku Aval Dheepam Thelitha Agal Vilakku
She was a lamp, lighting so many lives
Aval Onnum Punitham Illa Ada Manitharil Yaarai Punitham Solla
She wasn’t perfect… but who among us truly is?
Irul Vazhum Manithanukko Aval Pole Oli Thara Aale Illa
For those living in darkness, no one shone like she did


நீ மேட ஏறும்போது முதல் வரிசையில வந்து நிப்பேன்


Nila Naa Medai Yerinaa Paattu Paadinaa Varaniye
Nila, you said you’d come when I sing on stage
Nila Naa Thedi Paakkuren Thedi Paakkuren Theriliye
I keep searching for you… but I can’t find you
Nila Naa Medai Yeruren Paattu Paaduren Ketkudha
Nila, I’m on stage now, singing… can you hear me?
Nila Un Mugathai Thedi Thedi Paakkuren Theriyudha
I keep searching for your face… can you see me?


அது இருக்கட்டும் நீலா எங்க போன இத்தனை நாளா உன்னை எல்லாரும் தேடி பாத்தோமே ஆனாலும் தெரியல


Nee Oru Kanava Konda Indha Oorukku Eduthuttu Vandha
If you carry a dream, bring it into this world
Thaniya Irukkira Iravil Nilava Poi Paaru
If you feel alone at night, go look at the moon
Avatta Un Aasa Sollu Avatta Un Kanava Kelu
Tell her your wishes… ask her your dreams
Unna Kaathiruppa Kaathiruppaa Nila
She will wait for you… she will protect you, Nila


அது ஒண்ணும் இல்ல விளையாட்டா நா சுற்றி பார்க்க போனேன் கல்கத்தா நான் ஆளானு ட்ரை பண்ணேன் பட் செட் ஆகலன்னு சிரிச்சுட்டா


Nila Nila Nee Odi Vaa
Nila, Nila… come running to me
Neellama Enna Thedi Vaa
Don’t stop… come searching for me


இரண்டாயிரத்து பதிமூணு நினைவிருக்குது அன்னைக்கு ஃபுல் மூணு மார்கழி மழையில் பஸ் ஸ்டாண்ட் குடையில் கையில ஏதோ தந்தா


இந்த கொக்கு இந்த கொக்கு பேரு ஒரிகாமி இத பாக்கும்போது என்ன நினச்சுப்பியா இந்த கொக்கு இந்த கொக்கு பேரு ஒரிகாமி இத பாக்கும்போது என்ன நினச்சுப்பியா நீ


காலம் மாறி போச்சு நானும் ஊர் மாறி போனேன் நாங்க பேசுறது கம்மியாச்சு மெதுவா மெதுவா


ஆடி அமாவாசை கால் பண்ணி கதைகள் பேச நா என் கதைய சொல்வேன் அவ அவத சொல்லுவா


நாளைக்கு பேசலானு ரெண்டு பேரும் சொல்லி வைப்போம் அடுத்த நாள் ரெண்டு பேரும் மறந்தே போவோம்


ஆனா பழைய நட்பு காஞ்ச கணல் போல ஒரு பொறி பட்டாலே பத்திக்கும் அல்லவா


திடீர்னு ஒரு நாள் அன்டைம் ல ஒரு கால் யாருன்னு பாத்தா அப்துல்லா


என்ன மச்சா எப்படி இருக்க மச்சான் தகவல் சொல்ல கூப்பிட்டேன் என்ன மச்சான் என்ன தகவல்


மச்சான் நிலா நிலாக்கு என்னடா


நைட் ஒரு பத்தரை இருக்கும் பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு கேட்டுச்சு சத்தம் பார்கிங் லாட்ட்ல ஒளி வட்டம் அந்த வட்டத்திற்குள் மிதந்திருந்தா நிலா ரெக்கை விரிச்சு பறந்த போன நிலா


முதல்ல உணர்ந்த துரோகம் எப்படி அவ பறக்கலாம் பின்ன வந்துச்சு கோபம் எப்படி அவ பறக்கலாம்


மெல்ல ஊறுச்சு சோகம் எப்படி அவ பறக்கலாம் இப்போ சுமக்குறேன் பாரம் எப்படி அவ பறக்கலாம்


முதல்ல உணர்ந்த துரோகம் எப்படி அவ குதிக்கலாம் பின்ன வந்துச்சு கோபம் எப்படி அவ குதிக்கலாம்


மெல்ல ஊறுச்சு சோகம் எப்படி அவ குதிக்கலாம் இப்போ சுமக்குறேன் பாரம் எப்படி அவ குதிக்கலாம்


எத்தனை பேர் கனவுக்கு அவள் வழி காட்டிய ஒரு கரை விளக்கு எத்தனை பேர் உறவுக்கு அவள் தீபம் தெளித்த அகல் விளக்கு


அவள் ஒன்னும் புனிதம் இல்ல அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல இருள் வாழும் மனிதனுக்கோ அவள் போல ஒளி தர ஆளே இல்ல


நிலா நா மேட ஏறினா பாட்டு பாடினா வரணியே நிலா நா தேடி பார்க்குறேன் தேடி பார்க்குறேன் தெரியலியே


நிலா நா மேட ஏறினா பாட்டு பாடினா வரணியே நிலா நா தேடி பார்க்குறேன் தேடி பார்க்குறேன் தெரியலியே


நிலா நா மேட ஏறுறேன் பாட்டு பாடுறேன் கேக்குதா நிலா உன் முகத்தை தேடி தேடி பார்க்குறேன் தெரியுதா


நிலா நா மேட ஏறியும் பாட்டு பாடியும் பாத்தேனே நீ தான் என் கண் இமைப்பதற்குள் நீ மறைந்து போனியே


நீ ஒரு கனவு கொண்ட இந்த ஊருக்கு எடுத்துட்டு வந்தா தனியா இருக்கிற இரவில் நிலாவ போய் பாரு


அவட்ட உன் ஆச சொல்லு அவட்ட உன் கனவ கேளு உன்னை காத்திருப்பா காத்திருப்பா நீலா


எத்தனை பேர் கனவுக்கு அவள் வழி காட்டிய ஒரு கரை விளக்கு எத்தனை பேர் உறவுக்கு அவள் தீபம் தெளித்த அகல் விளக்கு


அவள் ஒன்னும் புனிதம் இல்ல அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல இருள் வாழும் மனிதனுக்கோ அவள் போல இதம் தர ஆளே இல்ல


நீலா நீலா நீ ஓடி வா நீளாம என்ன தேடி வா


Noticed an error in the lyrics? Please report it to us with the correction! Submit Correction

Listen To Kaber Vasuki Frangipani

Firangipani Lyrics in Tamil

Songs You Might Like!

Frangipani Song Details:

🎵 Title:Frangipani
💽 Album:Raw Tapes 01
🎤 Singer: Kaber Vasuki
📝 Lyrics: Kaber Vasuki
🎼 Musicians: Dilip, Kaber Vasuki
🌟 Star Cast: Kaber Vasuki, Snehaa Sesh

FAQs about Song "Frangipani"

Who sung the song "Frangipani"?

Kaber Vasuki

Who wrote the song "Frangipani"?

Kaber Vasuki

Who are the starring artists (Star Cast) in "Frangipani"?

Kaber Vasuki , Snehaa Sesh

Which movie features the song "Frangipani"?

Raw Tapes 01

Which album is the song "Frangipani" from?

Raw Tapes 01

Who composed the music for the song "Frangipani"?

Dilip , Kaber Vasuki

Top Trending

Top Artists